Map Graph

தூய மரியன்னை இணை பேராலயம், சென்னை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயம்

தூய மரியன்னை இணை பேராலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை புறநகர்ப் பகுதியின், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஆகும். பொ.ஊ. 1658ஆம் ஆண்டு கபுச்சின்களால் கட்டப்பட்ட இது, முன்னாள் பிரித்தானியாவின் இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.

Read article
படிமம்:St._Mary's_Co-cathedral_Church,_Chennai,_Tamil_Nadu,_in_India.jpg